ச.வெங்கடேசன்

ச.வெங்கடேசன்

பத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...!

My Best Picks
ஆம்பூர் வில்லங்கம்
லோகேஸ்வரன்.கோ

செருப்பைச் சுமக்கச் சொன்னாரா தி.மு.க எம்.எல்.ஏ?

முருகன்
லோகேஸ்வரன்.கோ

வேலூர்: `சிறைக்குள் தாக்கப்பட்டாரா முருகன்?!' - அதிர்ச்சி கொடுத்த அவசர அழைப்பு

தி.மு.க எம்.எல்.ஏ வில்வநாதன்
லோகேஸ்வரன்.கோ

ஆம்பூர்: `செருப்பின் விலை 6,500 ரூபாய்!’ - தொடர் சர்ச்சையில் தி.மு.க எம்.எல்.ஏ

அம்மனை வழிபட்ட பெண்கள்
லோகேஸ்வரன்.கோ

வேலூர்: கொரோனா ஒழிய கோழியை பலி கொடுத்து...! - நடுவீதியில் பூஜை செய்த பெண்கள்