புகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் விகடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.