பாலு சத்யா

பாலு சத்யா

எழுத்தாளர், பத்திரிகையாளர். இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஒரு சிறுவர் நாவல், ஒரு மொழிபெயர்ப்பு நூல் மற்றும் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள் 10க்கும் மேற்பட்டவை வெளி வந்துள்ளன. `பந்தயக் குதிரைகள்’ சிறார் நாவலுக்கு விகடன் விருது பெற்றிருக்கிறார். இது தவிர, காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது, பாரத ஸ்டேட் பாங்க் விருது, இலக்கிய வீதியின் `அன்னம் விருது’, திருப்பூர் முத்தமிழ்ச் சங்க விருது, இலக்கிய சிந்தனை பரிசு... உள்பட பல விருதுகள் பெற்றவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

My Best Picks
ரவீந்திரநாத் தாகூர்
பாலு சத்யா

பெரிது கேள்!

சிந்தனை விருந்து
பாலு சத்யா

நம்பிக்கை நிச்சயம் வெல்லும்...!

சிந்தனை விருந்து
பாலு சத்யா

பேச்சு பேச்சா இருக்கணும்

ராக மகிமை
பாலு சத்யா

ராகமாக மாறிய நாகம்!