ராம்பிரசாத்

ராம்பிரசாத்

மயிலாடுதுறையில் பிறந்தவர். பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரி. அமெரிக்காவில் பணியில் இருக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் Boston Literary Magazine, Magnolia Review, QuailBell Magazine, Black Petals publishing முதலான‌ இணைய மற்றும் அச்சு சிறு பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழில் கணையாழி, உயிர்மையின் உயிரோசை, காவ்யா, ஆனந்தவிகடன், குங்குமம், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கிறார். "ஒப்பனைகள் கலைவதற்கே" என்கிற இவரது முதல் நூல் இரு நாவல்களின் தொகுதியாக காவ்யா பதிப்பகம் மூலமாக 2014ல் வெளியாகியிருக்கிறது. "உங்கள் எண் என்ன?" இவரது இரண்டாவது நூல்.

My Best Picks
ஊரடங்கு -கோவை
ராம்பிரசாத்

`லாக் டெளன் 3.0!’ -மே 3ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கில் என்ன தளர்வுகள்? #Lockdown

விஜயபாஸ்கர்
ராம்பிரசாத்

`சென்னையில் அதிக பாதிப்புகள் ஏன்?’ -அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

குழந்தை
ராம்பிரசாத்

`2020-ன் முதல் குழந்தை பிஜி தீவில்; உலகம் முழுவதும் 3,92,078' - யுனிசெஃப் தகவல்!

Acidattack
ராம்பிரசாத்

காதலனை பிளாக்மெய்ல் செய்து ஆசிட் அடித்த காதலி! | #Acidattack