சக்திவேல் எஸ்

சக்திவேல் எஸ்

வணக்கம். நான் முதன் முதலில் என்சைக்ளோபீடியா புத்தக வேலைக்காக 2004ம் ஆண்டு விகடனில் வேலைக்கு சேர்ந்தேன். 2006-ல் புக் வேலை முடிந்தபின்பு வெளியில் சென்று மீண்டும் 2007-2010 வரை நாணயம் விகடனிலும், 2014 முதல் தற்போதுவரை அவள் விகடனிலும் ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து வருகிறேன். எனக்கு விளையாட்டுத்துறையில் மிகவும் ஆர்வம். நிறைய மாரத்தான் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன். மேலும், ஸ்விம்மிங், சைக்கிளிங், பேட்மின்டன் ஆகியவை என்னை மிகவும் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

My Best Picks
Mother's Day
மா.அருந்ததி

`அம்மா எனும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே..!'- தாய்மையின் சிறப்பு பகிரும் பிரபலங்கள் #VikatanPhotoCards

WFH மக்களுக்கான ஹெல்தி ஸ்நாக்ஸ்
ஆ.சாந்தி கணேஷ்

மசாலா பொரி, ராகி பக்கோடா, கம்பு பாப்கார்ன்... WFH மக்களுக்கான ஹெல்தி ஸ்நாக்ஸ்! VikatanPhotoCard

கொரோனா வைரஸ்
ஜெனி ஃப்ரீடா

கொரோனா பரவல்... நெரிசலில் வாழ்வோர், மலைப் பிரதேசவாசிகளுக்கான பாதுகாப்பு ஆலோசனைகள்!VikatanPhotoCards

மாயக்குரல் ஜானி
சக்திவேல் எஸ்

மாயக்குரல் ஜானி!