INDHUMATHI R

INDHUMATHI R

எனது சொந்த ஊர் கரூர். திருமணம் முடித்து தற்போது இருப்பது கோயமுத்தூரில். மிக அழகான சின்ன குடும்பம். கணவர் பெயர் ராமமூர்த்தி. மருந்துகடை நடத்துகிறார். ஒரே பையன் ஸ்ரீஹரி. கதை படிப்பேன். கட்டுரை படிப்பேன். கிரைம் நாவல் ரொம்பவும் பிடிக்கும். சுஜாதா ரமணிசந்திரன் இப்படி இருந்த எனக்கு ஜெயகாந்தன் , ராமகிருஷ்ணன், பாலகுமாரன் என சுவாரசியமாக்கியது என் நண்பன்... எழுத வேண்டும் என பெரிதாக ஆசை இல்லாமல் இருந்த என்னை உற்சாக படுத்தியது என் நண்பர்கள் தான். விகடன் இல்லாத வாழ்க்கையை நினைக்ககூட இயலாது. ஒரே கவிதை விகடனில் வந்தால் போதும் என ஆரம்பித்தேன்... இப்போது மூன்று கவிதை தாண்டியிருக்கிறேன். என்னை புதிதாய் உணர்ந்த நாட்கள் அவை... விகடனுக்கு நன்றி.

My Best Picks
அவன் ஒரு வேள்வித்தீ!
INDHUMATHI R

அவன் ஒரு வேள்வித்தீ!

பனிவிழும் ‘புடவை’ வனம்!
INDHUMATHI R

பனிவிழும் ‘புடவை’ வனம்!