மு.இராகவன்

மு.இராகவன்

மு.இராகவன்.நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் நல்லாடை கிராமத்தைச் சேர்ந்தவன். காரைக்கால் அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரியில் 1985-86 -ம் ஆண்டு பி. ஏ. (தமிழ்)படிக்கும் போது விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர்ந்து முதலிடம் பெற்று ஆசிரியர்களின் ஆசியாலும்,அறிவுரைகளாலும் வளர்க்கப்பட்டவன்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.,பி.எட்., பட்டங்கள் பெறவும் விகடன்தான் காரணம். மீண்டும் 2016 -ல் விகடனில் அடைக்கலமாகியிருக்கிறேன்.நன்றியுடன் விகடன் குடும்பத்தில் என் பணி தொடரும்...

My Best Picks
எழிலரசி
ஜெ.முருகன்

`பழிக்குப்பழி கொலைகள்; அரசியல் என்ட்ரி!’- புதுச்சேரி பெண் தாதா எழிலரசியின்`திடீர்’ கைது பின்னணி

அறுவடை பாதிப்பு
மு.இராகவன்

`இத்தனை நாள் ஒத்துழைத்த இயற்கை அன்னை.. இனி?!'- பொங்கல் மறுநாள் நாகை விவசாயிகளுக்கு நேர்ந்த சோகம்

சிலை திருட்டு
மு.இராகவன்

`சிலைகளை வாங்குவதுபோல் சென்ற தனிப்படையினர்!’ - 9 சாமி சிலைகளுடன் சிக்கிய கோயில் குருக்கள்

 காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா
மு.இராகவன்

`பள்ளிகளில் போதைப்பொருள்; யார் பொறுப்பு?!’- ஆசிரியர்களுக்குக் காரைக்கால் ஆட்சியரின் அட்வைஸ்