அனந்து

அனந்து

படித்தது பொறியியல். பல ஆண்டுகள் வெளிநாட்டில் கை நிறைய சம்பளம் வாங்கினார். ஆனாலும், இவருக்கு இயற்கை மீதுதான் தீராக்காதல் வளர்ந்துகொண்டே இருந்தது. அதனால், இயற்கையின் மீது கவனம் செலுத்த, இந்தியாவுக்கு திரும்பினார். கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை வேளாண் சந்தைகள் அமைப்பது, அவற்றைத் திறம்பட செயல்படுத்துவது குறித்தான ஆலோசனைகளை வழங்கிவருகிறார். சென்னையில், ‘ரீஸ்டோர்’ இயற்கை அங்காடி மற்றும் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் (Organic Farmers Market-OFM) என்ற தொடர் அங்காடிகளை உருவாக்கி, அவற்றை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகிறார். நாட்டுப்பருத்தி பயிரிடும் மானாவாரி இயற்கை விவசாயிகள், கைத்தறி நெசவாளர்கள், இயற்கைச் சாயமிடுபவர்கள் போன்றோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் ‘துலா’ என்ற பருத்தி ஆடையகத்தையும் தன் நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். பாதுகாப்பான உணவுக்காகவும் மரபணு மாற்று விதைகளுக்கு எதிராகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.

My Best Picks
Modi
அனந்து

இந்தியச் சந்தையைக் குறிவைக்கும் பன்னாட்டுப் பால் நிறுவனங்கள்!

திருட்டுத்தனமாக நுழையும் பி.டி கத்திரி!
அனந்து

திருட்டுத்தனமாக நுழையும் பி.டி கத்திரி!

விவசாயிகள் விடுதலை விழா!
அனந்து

விவசாயிகள் விடுதலை விழா!

இயற்கைப் பொருள்களுக்குத் தரக்கட்டுப்பாடு - அவசரம் காட்டும் அரசு...