தி.விஜய்

தி.விஜய்

பள்ளிக்காலத்தில் பயணங்கள் மீதான ஆதித ஆர்வம். பயணித்துகொண்டே இருக்கும் வேலைதான் வேண்டும் என்ற எண்ணமே பின்னாளில் காட்சித் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டம், விகடனில் மாணவ பத்திரிக்கையாளர் என்று தொடங்கி தற்போது தலைமை புகைப்படக்காரராக கோவையில் பணி. ‘நெடுஞ்சாலை வாழ்கை’ தொடருக்காக நாடு முழுவதும் லாரிகளில் செய்த பயணங்கள், இமயமலை சாலை இருசக்கர வாகன பயணங்களில் தேசத்தின் பன்முகத்தன்மையை காண முடிந்தது. வனம், சுற்றுச்சூழல் விஷயங்களில் அதீத அக்கறை உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக யானை மனித மோதல்களை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வருகிறேன். மஹிந்திரா நிறுவனத்தின், ‘மான்சூன் சேலஞ்ச்’சில் இரண்டு முறை கோப்பை வென்றது, இந்திய அஞ்சல்துறையின் சிறப்பு உறையில் ஒற்றை காட்டு யானை படம் இடம்பெற்றது மகிழ்வான தருணங்கள். ஆண்டுகள் கடந்தும் பயணத்தின் மீதான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அது சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு.

My Best Picks
மூர்த்தி
குருபிரசாத்

இரும்பு வியாபாரம் டு மாஸ்க் வியாபாரம்! - கோவை மூர்த்தியின் சோகக் கதை

கோவை விமான நிலையம்
குருபிரசாத்

கொரோனா பாதித்த இளைஞர் பயணித்த விமானம்; சென்னை ரிட்டர்ன் ட்ரிப்! - கோவை சர்ச்சை

கொங்கு மண்டலம்
குருபிரசாத்

கொரோனா இல்லாத கொங்கு... பச்சை மர்மம்!

 தீபா
குருபிரசாத்

துணையாக நின்றார்... வென்றார்! - தீபா