கடந்த 19 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 15 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடன் பொறுப்பாசிரியராக பணியாற்றுகிறேன்.