15 வருடங்களாக வாழ்வியல் பத்திரிகையாளர். படித்தது முதுகலை வரலாறு. குடிமைப்பணி கனவு கலைந்தவுடன் மக்களுடன் இணைந்து இயங்க பத்திரிகைத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். ஆரோக்கியத்தில் ஆர்வம் அதிகமென்பதால், அதில் ஆதி, அந்தக் கட்டுரைகள் இங்கு நிறைந்து காணப்படும். கூடவே குழந்தைகளுக்கான கதைகளில் மான்குட்டியும் புலிக்குட்டியும் நட்பு பாராட்டும். ஆண்-பெண் உறவுச்சிக்கல்களுக்கும் இங்கு தீர்வு கிடைக்கும். அரசியல் பெண்களில் ஆரம்பித்து சாமான்யப்பெண்கள் வரை பலருடைய போராட்டங்களும் வெற்றிக்கதைகளும் உத்வேகம் அளிக்கும். அந்த உத்வேகத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.