ஜி.பழனிச்சாமி

ஜி.பழனிச்சாமி

இளங்கலைதமிழ் இலக்கியம் பயின்றவர்.. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் ஜல்லிப்பட்டி இவரது சொந்த ஊர். பல ஆண்டுகாலமாக பத்திரிகை துறையில் இயங்கிவருகிறார். 1980களில் திருப்பூரில் இருந்து வெளியான உழவன் முரசு மாதமிருமுறை இதழில் உதவி ஆசிரியர் ..அதைத்தொடர்ந்து தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் ஊரக நிருபராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இடையில்,காலம்சென்ற திரைப்பட இயக்குனர் மணிவாசகம் இயக்கத்தில் வெளிவந்த, வைதேகி கல்யாணம்,பெரியகவுண்டர் பொண்ணு,கட்டபொம்மன்,ராக்காயி கோயில்,படத்துராணி ஜல்லிக்கட்டுக்காளை,நாடோடி மன்னன் ஆகிய திரைப்படங்களின் கதை இலாகாவில் இணைந்து பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 2007ம் ஆண்டு முதல் பசுமை விகடன் இதழில் செய்தியாளர் பணி... இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.....ஐயா நம்மாழ்வார் ,ஜீரோ பட்ஜெட் வித்தகர் சுபாஷ்பாலேக்கர் ,,நாகரத்தினம் நாயுடு ஆகியோர் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தொடர்ந்து கோவை,ஈரோடு,திருப்பூர்,கரூர்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பசுமை விகடன் மற்றும் அவள் விகடன் சார்பில்.கருத்தரங்கு மற்றும் களப்பயிற்சிகள் பலவற்றை ஒருங்கிணைத்த அனுபவம் பெற்றவர். இவர் எழுதி விகடன் பிரசுரம் வெளியிட்ட,பஞ்சகவ்யா, ,வெற்றி பெற்ற விவசாயப்பெண்கள் ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு இப்போதும் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பத்திரிகையாளர் மட்டுமல்ல..பல்வேறு விவசாயிகள் பிரச்னைகளுக்காக போராடி வரும் களப்போராளியும் கூட...

My Best Picks
கலப்பட பொட்டாஷ்
ஜி.பழனிச்சாமி

உப்பு, கோல மாவை வைத்து போலி உரம்; அரசு பெயரில் விற்பனை; குடோனுக்கு சீல் வைத்த போலீஸார்!

பசுமை விகடன்
ஜி.பழனிச்சாமி

`எழுத்தில் மட்டுமல்ல; களத்திலும் போராடியது பசுமை விகடன்!' - நினைவுகள் பகிரும் `பசுமை' பத்திரிகையாளர்

பதிவுகளின் பாதையில்...
ஆர்.குமரேசன்

புதிய தொடர்: மறுபயணம் பதிவுகளின் பாதையில்...

மாட்டுவண்டிப் போராட்டம்
ஜி.பழனிச்சாமி

அன்று மாட்டு வண்டிகள்... இன்று டிராக்டர்கள்... விவசாயப் போராட்டங்கள் சொல்லும் வரலாறு!