பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

BIOசென்னையில் வருமான வரி அதிகாரியாகப் பணியாற்றும் இவர், பிரபலமான போட்டித் தேர்வுப் பயிற்சியாளர். சென்னையில் உள்ள பெரும்பாலான பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவும், தனியாகவும், யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்.) தேர்வுக்குப் பலரைத் தயார் செய்து வருகிறார். அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகளுக்கும், நெறி சார்ந்த வாழ்க்கைக்கும் வழி காட்டியாக இருக்கிறார். கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாகப் பயனுள்ள ஆலோசனைகளை தொலைக்காட்சி மூலம் வழங்கி வருகிறார். காந்திய சிந்தனையாளரான இவர் எழுதிய, ’வழி நெடுக வைரங்கள்’, ’நேர்வ வழியில் நூறு’, ‘எதிர்கொள்’ ஆகிய நூல்களை, விகடன் பிரசுரம் வெளியிட்டு இருக்கிறது.

Social Interaction

35

Articles written

2

Followers

0

Comments

0

Claps

Written articles