தொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன்.
1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின.
சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.