காட்டிலும், மலை முகட்டிலும் நதிபோல ஓடிக்கொண்டிருப்பது பிடிக்கும். க்ரைம், அரசியல், இயற்கை ஆச்சர்யங்களை அலசுவதில் அதீத ஆர்வம் உண்டு. இதழியல் துறையில் 2007-ம் ஆண்டு அடியெடுத்துவைத்தேன். தினமலர், குமுதம் குழுமங்களில் செய்தியாளனாக இயங்கினேன். 2018-முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றுகிறேன்.