சொந்த ஊர் புதுக்கோட்டை. பத்திரிக்கைத் துறையில் 7வருஷ அனுபவம். சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்கள்ல வேலை பார்த்து விட்டு, இப்போ சொந்த ஊர்ல விகடனின் கைபிடித்து நடக்கிறேன். சமூக அவலங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வியலையும் அப்படியே படம் புடிச்சி, எழுத்து வடிவத்தில கொண்டுவந்து ஏதாவது மாற்றத்தை உருவாக்கணும். இதற்காகத் தான் விகடனுடனான இந்த பயணம்.