லோகேஸ்வரன்.கோ

லோகேஸ்வரன்.கோ

பத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன்.   க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்!’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை!

My Best Picks
அன்னதானம்
லோகேஸ்வரன்.கோ

`இலவசப் பேருந்து; 10,000 பேருக்கு அன்னதானம்!’ - வேலூரில் களைகட்டிய ரஜினி பிறந்தநாள்

வீரமணி
லோகேஸ்வரன்.கோ

“ஒப்பாரியே என்னை உயர்த்தியது!”

நெக்னாமலை கிராமம்
லோகேஸ்வரன்.கோ

`சாலை வசதியில்லாததால் யாரும் பெண் கொடுப்பதில்லை!’ -தமிழகத்தில் இப்படியும் ஒரு மலைகிராமம்

டோலி கட்டி தூக்கிச்செல்லப்படும் சடலம்
லோகேஸ்வரன்.கோ

`தீப்பந்த வெளிச்சம்; டோலி கட்டி தூக்கிச்செல்லப்பட்ட சடலம்!’- அதிர்ச்சியில் உறங்காத நெக்னாமலை கிராமம்