அன்பைத்தேடுபவன், இருப்பதைப் பகிர்பவன், இசையை ரசிப்பவன், இயற்கையை நேசிப்பவன், காடு காப்பவன், எதிர்வினை ஆற்றுபவன். ஏதோ கொஞ்சம்... எழுதுவேன், பாடுவேன்....ஆனால் தடைகள் தாண்டி இடைவிடாது ஓடுவேன்!
––––
அரசியல் துாய்மை, ஊழலற்ற நிர்வாகம், சமத்துவமுள்ள சமூகம், சூழல் பாதுகாப்பு, சமச்சீரான வளர்ச்சி...இவை சார்ந்தவை என் எழுத்துகள்.
–––
மத்திய அரசின் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தேசிய விருது பெற்ற முதல் தமிழ்–தமிழக பத்திரிகையாளன். சில தொடர்கள் எழுதியுள்ளேன். ஒரு மருத்துவ நுாலுக்காக கலாம் கையால் கெளரவம் பெற்றவன்.