வெங்கடேஷ்.ஆர்

வெங்கடேஷ்.ஆர்

தஞ்சை சொந்த ஊர். #எட்டு ஆண்டுகளாக ஒளியையும் நிழலையும் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தும் பணியில். #2018 முதல் விகடனுடனான பயணம். #எதார்த்தத்தைப் பதிவு செய்யும் புகைப்படக் கலையின் மீது தீரா வேட்கை கொண்டவன். #இயற்கை, தொலைதூர பயணம், உணவு, மழை, கடல் என நேசிப்பவற்றின் பட்டியல் பெரிது. #வண்ணங்களின் மாயக் கலவைகளில் கரையும் புகைப்படங்களில், மண்ணையும் மக்களையும் அழியாத காட்சிகளாய், தலைமுறைகளுக்கும் கடத்துவது வாழ்நாளின் பயனாகக் கருதுகிறேன். #மகிழ்ச்சி, துக்கம், வலி, இரக்கம், காதல் என மனதின் உணர்ச்சிகளை இயற்கையின் வெளியெங்கும் தேடி அலைவதன் வழி நாட்களைச் சுவாரசியமாக்கிக் கொள்கிறேன்........

My Best Picks
காவிரி
கு. ராமகிருஷ்ணன்

கடைமடை விவசாயிக்கும் கிடைக்குமா காவிரி?

பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!
கே.குணசீலன்

பாலியல் தொழிலில் தனி சாம்ராஜ்யம்!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
கே.குணசீலன்

`4 கார், 4 செல்போன், டைரி;15 ஆண்டுகள்!’- தஞ்சையில் சிக்கிய பாலியல் தொழில் கும்பல்

காடுவெட்டி குருவின் சகோதரி
கே.குணசீலன்

“எங்க அண்ணன் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார் ராமதாஸ்!”