எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆகும். 30 ஆண்டுகளாக புகைப்படத்துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன்..
கலைத்துறையின் பால் ஈடுபாடு கொண்டு சமூக அவலங்களையும் எதார்த்தப் பதிவுகளையும் படம் பிடிக்க எனது கேமராவின் கண்கள் விழி திறந்து இருக்கும்..