18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.
இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.