திண்டுக்கல்லில் வசிக்கிறேன். கதை சொல்வது, கதை கேட்பது, இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். 2004-ம் ஆண்டில் விகடன் குடும்பத்தில் இணைந்தேன். 'பசுமை விகடன்' இதழுக்குத்தான் அதிகம் பங்களிப்பு செய்திருக்கிறேன். பசுமை விகடன் சார்பாக, கால்நடை வளர்ப்பு, இயற்கை விவசாயம் குறித்த பல பயிற்சிகளை முன்னின்று நடத்தியிருக்கிறேன். நான் எழுதிய செய்திகளைத் தொகுத்து 'கோழி வளர்ப்பு' என்ற பெயரில் ஒரு புத்தகத்தை 'விகடன் பிரசுரம்' வெளியிட்டிருக்கிறது.