மு.செ.மு.ஆஸாத்

Connect

BIOசமூகப் பிரச்னைகளை ஊடகங்கள் வழியாக வெளிப்படுத்த வேண்டும் என்னும் ஆர்வம் கொண்ட ஊடகவியலாளன். தினகரன் நாளிதழில் பிழை திருத்துநராகப் பணியில் சேர்ந்து, நிருபர், உதவி ஆசிரியராகி பக்க வடிவமைப்பும் அங்கே பழகியவன். விகடனில் வடிவமைப்புப் பிரிவில் பணி செய்கிறேன். தொடக்கத்தில் ஜூனியர் விகடனின் ஸ்பிளிட் பக்கங்களுக்கு செய்தி வழங்கியுள்ளேன். தற்போது விகடன் டாட்காமுக்காக செய்திகளை அவ்வப்போது வழங்கி வருகிறேன். டைம்பாஸூக்கான மீம்ஸ் , தாறுமாறு பக்கங்கள், கோக்குமாக்கு பக்கங்கள் எனது பிரத்யேக வடிவமைப்பாகும்!

Social Interaction

6

Articles written

0

Followers

0

Comments

0

Claps