எம்.விஜயகுமார்

எம்.விஜயகுமார்

“ஒரு விகடன் புகைப்படக் கலைஞனாக என் 'வியூ பைண்டர்' ஏராளமான துயரங்களையே காட்சிப்படுத்தியிருக்கிறது. மகிழ்ச்சியையும் கொண்டாட்டங்களையும்விட துயரங்களே அதிகமாக என் புகைப்படங்களில் படிந்திருக்கின்றன. எந்த வெளிச்சமும் படாத, குரலற்ற மனிதர்களுடைய எளிய வாழ்க்கைக்குள் இருக்கிற வலியின் கணத்தை பதிவு செய்வதே ஒரு புகைப்படக் கலைஞனாக என்னை முழுமைப்படுத்துகிறது.

My Best Picks
லோகேஷ் பெற்றோர்
வீ கே.ரமேஷ்

`உள்நாட்டுத் தொழிலாளிகளை மனிதர்களாகக் கூட மதிக்கவில்லை!' -நாமக்கல் இளைஞர் இறப்பால் கலங்கும் உறவினர்

ராஜா
வீ கே.ரமேஷ்

`ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்!' - சேலத்தில் களமிறங்கிய வீரபாண்டி ராஜா

மோடி - எடப்பாடி பழனிசாமி
ஆர்.பி.

அஜாக்கிரதையின் விலை அவசர நிலை!

பொள்ளாச்சி – தலநார் எஸ்டேட்
தமிழ்த்தென்றல்

பொள்ளாச்சி – தலநார் எஸ்டேட் - ஆழியார் மீனும் ஆத்துப்பாறைக் குளியலும்!