எனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.