1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.