சண்முகம் க

சண்முகம் க

ஷான் கருப்பசாமி என்ற பெயரில் எழுதி வரும் எனது இயற்பெயர் சண்முகம். சென்னையில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப இயக்குநராகப் பணிபுரிகிறேன். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை எனது சொந்த ஊர். “விரல் முனைக் கடவுள்”, “ள்” என்ற கவிதைத் தொகுப்புகளை அடுத்து “ஆண்ட்ராய்டின் கதை” என்ற தொழில்நுட்பம் சார்ந்த நூலும் வெளியாகியுள்ளது. கல்வி, தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் குறித்துப் பேசுவதிலும் எழுதுவதிலும் ஆர்வம். மாரத்தான், சைக்கிளிங், டிரையத்லான் ஆகியவற்றில் ஈடுபாடு உண்டு.

My Best Picks
ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?
சண்முகம் க

ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?

டெரரிஸ்ட் - சிறுகதை
சண்முகம் க

டெரரிஸ்ட் - சிறுகதை

கண்ணன் - சிறுகதை
சண்முகம் க

கண்ணன் - சிறுகதை