ஜெயகுமார் த

ஜெயகுமார் த

பசுமை விகடனில் உதவிப் பொறுப்பாசியராக பணியாற்றி வருகிறேன். 2007-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பைப் முடித்தேன். தினமணியில் பத்திரிகை பணியை ஆரம்பித்தேன். 2012 முதல் பசுமை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் கிராமத்தில் மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்ப பின்னணியில் பிறந்தேன். பசுமை விகடனில் விவசாயிகளின் வெற்றிக்கதைகள், நாட்டு மாடுகள், நீர்ப்பாசனம், மரபணு மாற்று விதைககள் என பல கட்டுரைகள் எழுதி வருகிறேன். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு சென்று பார்த்து விவசாயிகளைப் பேட்டி எடுத்திருக்கிறேன். இந்திய அளவில் நடைபெறும் இயற்கை விவசாய மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பஞ்சாப் விவசாயத்தையும், அந்த மக்களையும்ம எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதைப் பற்றி நேரடியாக பார்வையிட்டு, அதை பசுமை விகடனில் ‘கேன்சர் எக்ஸ்பிரஸ்’ (Cancer Express) என்ற பெயரில் தொடராக எழுதியிருக்கிறேன். பண்ணைக் கருவிகள் பயன்பாடு, கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இதில் பண்ணைக் கருவிகள் (Farm Machineries) பற்றிய தொடர் கட்டுரை விகடன் பிரசுர நூலாக வெளிவந்துள்ளது. ஏரிகள் சீரமைப்புக்கு விகடன் குழுமம் முன்னெடுத்த நிலம்... நீர்... நீதி என்ற அறத்திட்டத்தில் பங்கெடுத்திருக்கிறேன். பசுமை விகடன் சார்பாக இயற்கை விவசாயக் கருத்தரங்குகள், பயிற்சிகள், சிறுதானியக் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறேன். பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்(IIHR), ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகம்(IIMR), மைசூருவில் உள்ள உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) ஆகிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்து எழுதியிருக்கிறேன். வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் வல்லுநர்கள், பொறியாளர்கள், முன்னோடி விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.

My Best Picks
பாம்பு, சீமான்
ஜெயகுமார் த

`புற்றில் பால் ஊற்றினால் பாம்பின் இனப்பெருக்கம் தடைபடும்' சீமான் சொல்வது உண்மையா?

மண்
எம்.புண்ணியமூர்த்தி

உங்கள் தோட்டத்துக்கு சிறந்த மண்ணைத் தேர்ந்தெடுப்பது எப்படி? Dr. Sulthan Ahmed Ismail Explains

தென்னை விவசாயம்
எம்.புண்ணியமூர்த்தி

தென்னை விவசாயம் பண்ணப் போறீங்களா? அப்போ இந்த வீடியோவை தவிர்க்காம பாருங்க!

கீரை சாகுபடி வயல்
ஜெயகுமார் த

10 சென்ட்... மாதம் ரூ.3,600... ‘சக்கரவர்த்தி’ கிருஷ்ணகிரியில் அசத்தும் கீரைகளின் அரசன்!