அ வெண்ணிலா

அ வெண்ணிலா

பதினைந்து ஆண்டுகளாக இலக்கியத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். கவிதை, சிறுகதை, கட்டுரை போன்றவைகளில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். பெண்ணியம் சார்ந்த கருத்தியல்களை முன்னெடுத்து வருகிறார். ஆனந்த விகடன் இவரின் ‘பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. வரலாறு தொடர்பான நூல்களை அகநி வெளியீட்டின் மூலம் வெளியிட்டு வருகிறார். இலக்கியம், வரலாறு தொடர்பாக ஆறு தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பை, செம்பதிப்பாக ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கிறார். கணித ஆசிரியராகப் பணி.

My Best Picks
எடை அதிகரிக்க என்ன செய்யலாம்?
அ வெண்ணிலா

எடை அதிகரிக்க என்ன செய்யலாம்?

மனதுக்கும் செய்யலாம் முதலுதவி!
அ வெண்ணிலா

மனதுக்கும் செய்யலாம் முதலுதவி!

கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை - சிறுகதை
அ வெண்ணிலா

கண்ணம்மாக்கள் மரிப்பதில்லை - சிறுகதை

அடுத்து என்ன? - அ.வெண்ணிலா
அ வெண்ணிலா

அடுத்து என்ன? - அ.வெண்ணிலா