தனிநபர் நிதி மேலாண்மை எழுத்தாளர், நாணயம் விகடன் நிர்வாக ஆசிரியர்,
Author, Personal Finance Books in Tamil https://bit.ly/2UIvUHD
பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ரியல் எஸ்டேட், இன்ஷூரன்ஸ் நிபுணர். விகடன் பிரசுரத்தில் சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம், முதலீட்டு மந்திரம் 108, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு - முழுமையான கையேடு, தங்கத்தில் முதலீடு, கடன் A to Z , மணி மேனேஜ்மென்ட் உள்ளிட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நிதி சார்ந்த பத்திரிகை பணியில் 20 ஆண்டுகள் (தினகரன் இதழின் வணிக உலகம், தினத்தந்தி-ன் இக்கனாமிக்ஸ் டைம்ஸ் பக்கம், நாணயம் விகடன்) மற்றும் தினசரி (கதிரவன்) பத்திரிக்கையில் 8 ஆண்டுகள் அனுபவம். முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிதி மேலாளர்கள், பங்கு தரகு நிறுவனங்களின் தலைவர்கள், காப்பீடு நிறுவனங்களின் தலைவர்களை கண்ட அனுபவம் மிக அதிகம். NSE Certified Capital Market Professional, Advanced Financial Goal Planner by AAFMÂ நிறைவு செய்திருக்கிறார். தமிழ் மக்களை நவீன முதலீடுகளான மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தையில் ஈடுபட வைப்பது மற்றும் நிதி பாதுகாப்புகளை (ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடு) செய்ய வைப்பது மிக நீண்ட கால இலக்கு.