எனது சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் கேத்தனூர் கிராமம்.கடந்த 11 ஆண்டுகளாக பல்லடத்தில் உள்ள தனியார் பட்டய கணக்காளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறேன்.
புதிய இடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வதும் அதை பற்றி தெரிந்து கொள்வதும் புகைப்படங்கள் எடுப்பதும் எனக்கு மகிழ்ச்சி தருவதும் மற்றும் பிடித்தமான ஒன்று. "Fuel Your soul with Travel"