பட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள்! பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா? அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இதுதான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை!