சாவி

சாவி

சா.விஸ்வநாதன் என்னும் தம் பெயரைத்தான் சுருக்கி சாவி எனப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார் சாவி. பின்னாளில் இதே பெயரில்தான் பத்திரிகை தொடங்கி நடத்தினார். ஆனந்த விகடன், தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் எல்லாம் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ நகைச்சுவைத் தொடர் அவருடைய `மாஸ்டர் பீஸ்' எனலாம். இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உள்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கிறது. அந்தக் காலத்தில், பெரும்பாலான திருமண விழாக்களில், தாம்பூலப் பையில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தையும் வைத்துக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!

My Best Picks
வாஷிங்டனில் திருமணம் - 3
சாவி

வாஷிங்டனில் திருமணம் - 3

வாஷிங்டனில் திருமணம் - 2
சாவி

வாஷிங்டனில் திருமணம் - 2

வாஷிங்டனில் திருமணம் - 11
சாவி

வாஷிங்டனில் திருமணம் - 11

வாஷிங்டனில் திருமணம் - 10
சாவி

வாஷிங்டனில் திருமணம் - 10