சசிதரன்

சசிதரன்

பிறந்தது, படித்தது அனைத்தும் சென்னை. தற்போது மனைவியுடன் வசிப்பதும் சென்னையில். ஒரே மகன் அஸ்வின் அமெரிக்காவில் MS முடித்து பணிபுரிவது Colarado மாகாணத்தில். சசி என்ற பெயரில் கல்லூரி நாட்களில் கணையாழியில் கவிதைகள் எழுதியதுண்டு. அவ்வப்போது தமிழில் கதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதும் ஆர்வம் உண்டு. தொடர்ந்து சில நகைச்சுவைக் கட்டுரைகள் இந்நேரம்.காம் இணையத்திலும் பதிவானதுண்டு. படித்தது சென்னை பச்சையப்பன் கல்லூரியில். இந்தியன் வங்கியில் மேலாளர் பதவியில் இருந்து இந்த வருடம் (2021) ஓய்வு பெற்றபின் எழுதும் ஆர்வம் மற்றும் நேரமும் அமையவே ஆனந்த விகடன் 9.06.2021 இதழில் 'பட்டாம்பூச்சியைத் தேடி' சிறுகதை வெளியானது மிகுந்த மகிழ்ச்சி. மேலும் எழுத்துப் பணி தொடர இதன் மூலம் உத்வேகம் கிடைத்தது என்றே சொல்லலாம். விகடன் இணைய இதழ் மூலமும் கதை, கட்டுரைகள் மேலும் தொடர்ந்து எழுதும் விருப்பத்துடன்.

My Best Picks
Chennai Theatres - old
சசிதரன்

அன்றைய சென்னை தியேட்டர்கள்- ஒரு ப்ளாஷ்பேக் #MyVikatan

Whatsapp
சசிதரன்

வாட்ஸ்அப் கலாட்டாக்களும் ஃபார்வேர்ட் பரிதாபங்களும்!

Representational Image
சசிதரன்

வாட்ஸ்அப் ஃபார்வார்டுகளுக்கு கட்டணம் நிர்ணயித்தால் என்னாவாகும்? - வாசகர் பகிர்வு