நான் சகலமும் அல்ல... சுழியும் அல்ல... சாமான்யம். நிகழ்கால மென்பொறியாளர். கடந்தகால குறும்பட இயக்குனர். சினிமா, திரைக்கதைகளின் தீராக் காதலன். அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் பேரார்வம் கொண்டவன். தமிழ் பேசும் அறிவியல் புனைவு கதைகளை அதிகரிக்க விரும்பும் எழுத்தாளர்.