மனநல மருத்துவன். புத்தகக் காதலன். சொந்த ஊர், ஜெயகாந்தன் பிறந்த கடலூர்.
'வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்களே...' என்ற அவரது வரியில் நம்பிக்கை அதிகம் கொண்டவன்.
பெருநோயில் இருந்து குணமாகிச் செல்லும் நோயாளிகளின் சிரிப்புக்கு ஈடாக எழுத்துலகைப் பார்க்கிறேன்.
அதில் கடுகளவேனும் என்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
drsarathkumar1991@gmail.com