ஜூனியர் தேஜ்

ஜூனியர் தேஜ்

நான் ஜூனியர் தேஜ் என்ற பெயரில் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆத்ம திருப்திக்கு எழுதுகிறேன். எழுத்துலகில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடிக்க ஆசை. வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி 60 வயது பூர்த்தியாகி 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியராகவும், எம் பள்ளியின் முன்னாள் மாணவரான உலக நூலகத் தந்தை அரங்கநாதன் அவர்களின் நினைவாக உள்ள நூலகப் பொறுப்பாளராகவும் இருந்து பணிஓய்வு பெற்ற பிறகு முழு வீச்சில் என் இலக்கியப் பணியைத் தொடரத் திட்டமிட்டுள்ளேன். இந்த நேரத்தில் ஆனந்தவிகடனின் அழைப்பு என்னுடைய வளர்ச்சியை உறுதி செய்துள்ளதாகவே கருதுகிறேன். என்றும் அன்புடன், ஜூனியர் தேஜ்

My Best Picks
Representational Image
ஜூனியர் தேஜ்

கலியன் மதவு|சமூக நாவல்|அத்தியாயம் 11

ஊஞ்சல்
ஜூனியர் தேஜ்

ஊஞ்சல் | சிறுகதை | My Vikatan

Representational Image
ஜூனியர் தேஜ்

கலியன் மதவு | சமூக நாவல் |அத்தியாயம் – 10

Representational Image
ஜூனியர் தேஜ்

மலர்ந்த முகமே | குறுங்கதை