காந்திமதி உலகநாதன்

காந்திமதி உலகநாதன்

நான் ஒரு வேதியியல் பட்டதாரி. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவள் . கதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவள். அவள் விகடன் 2000 ஆம் ஆண்டு ஜாலி டே போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கிறேன். ராணி உலகநாதன் என்ற பெயரில் தொலைக்காட்சி விமரிசனங்கள் எழுதி முதல் பரிசு பெற்றிருக்கிறேன். 50 ஆண்டுகள் கழிந்த பிறகும் மாநிலக் கல்லூரியில் என்னுடன் படித்த சக மாணவர்கள் அனைவரும் தொடர்பில் உள்ளனர். அவர்கள் கொடுக்கும் உற்சாகமும் ஊக்கமும் என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றன. என் கணவரும் இரு பெண்களும் அவர்களின் துணைவர்களும் தான் என் முதல் வாசகர்கள்.

My Best Picks
Representational Image
காந்திமதி உலகநாதன்

சதுரங்க ராணிகள்! | My Vikatan

Representational Image
காந்திமதி உலகநாதன்

உதவிக்கு வந்தவன்! | சிறுகதை | My Vikatan

Representational Image
காந்திமதி உலகநாதன்

வானத்தை போல! | சிறுகதை | My Vikatan

Representational Image
காந்திமதி உலகநாதன்

இரு கோடுகள் | My Vikatan