காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

நான் தங்கமணி சுவாமிநாதன். பிறந்த ஊர் கும்பகோணம். தற்போது வசிப்பது காஞ்சிபுரம். பொறுப்பு மிக்கக் குடும்பத்தலைவி என்பதைச் சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்பவள். தமிழ் வார்த்தைகளையும், வரிகளையும் விரல் வைத்து தட்டுத்தடுமாறி எழுத்துக்கூட்டிப் படிக்க ஆரம்பித்த எனது ஆறாம் வயது முதல் கடந்த அறுபத்தைந்து வருடங்களாக அன்புக்கும் நேசத்துக்குமுரிய ஆனந்தவிகடனின் மிகத்தீவிர வாசகியாக இருப்பவள். என் தாய் அடுத்து நான் என் மகள் என் மகளின் மகளாகிய என் பேத்தி என நான்கு தலைமுறைப் பெண்களாகிய எங்களையும் ஏன் என் மருமகளையும்கூடத் தன்பால் கட்டிப்போட்டுள்ள பெருமை கொண்டது விகடன்.நான் கதை, கவிதை எழுதுவதில் பேரார்வம் கொண்டவள். வார இதழ்களில் எழுதுவதுண்டு. ஆனாலும் எனது நேசத்துக்குரிய விகடனில் என் எழுத்து வெளியாகவில்லை என்ற ஏக்கமும் வருத்தமும் எனக்கு மிகநீண்ட வருடங்களாக உண்டு.தற்போது மைவிகடனால் எனது ஏக்கமும் வருத்தமும் துடைக்கப்பட்டு என் கனவு நினைவாகிவிட்டது...ஆம் என் எழுத்து இப்போது மைவிகடனாகிய என்விகடனில். நன்றி Myvikatan.

My Best Picks
Representational Image
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

ஒளிராத மத்தாப்பூக்கள்! | சிறுகதை | My Vikatan

Representational Image
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

நின்னையே கதியென்று நினைக்கிறேனடி! | சிறுகதை | My Vikatan

Representational image
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

ஆடிவெள்ளி தேரிலேறி ஆடிவரும்! | சிறுகதை| My Vikatan

Representational Image
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்

யாதுமாகி நின்றாய் காளி! | சிறுகதை | My Vikatan