கல்யாணராமன் நாகராஜன்

கல்யாணராமன் நாகராஜன்

எனது பூர்விகம் ஈரோடு மாநகரம். என் நினைவு தொட்டு நாள் முதல், எழுதுவதும், படிப்பதும் என்று தொடங்கப்பட்டது என்பது ஒரு விந்தை, நான் ஒருவன் மட்டும் தனிப்பட்ட காரணம் யில்லை, எனது பள்ளி காலத்தில், ஏதோ ஒன்றை தேட போக, எனது அப்பாவின் டைரி கையில் பட்டது, படித்ததும், சில நேரங்கள் காலமும், நேரமும் மிக கொடுமை என்பதை உணர்தேன்.. அவர், மிக சிறந்த எழுத்தாளர், தமிழ் ஆர்வலர், கவிதையில் தேர்ந்தவர்.. சூழ்நிலை காரணமாக குடும்ப சுமைகள்.. எல்லாம் நின்றது வெறும் காகிதங்களாக... அன்று உணர்தேன், எனது எழுத்தின் தொடக்கம், நான் பிறக்கும் முன்பே என் அணுக்களில் செலுத்த பட்டது... அன்று தொடங்கிய என் தேடல்... இன்றும், இருநூறுக்கும் மேற்பட்ட கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி உள்ளேன்.. அதற்கு, உறுதுணையாக இருத்தது, என் அப்பா, அம்மா, ஆருயிர் நண்பன், மனைவி, மகள்..காரணம், என் அணைத்து தேடல்களும் இங்கே காண கிடைக்க, இன்றும் நம்பிக்கையோட பயணிக்கிறேன்..

My Best Picks
Representational Image
கல்யாணராமன் நாகராஜன்

ஒரு புகை வண்டியின் கதை | My Vikatan

Representational Image
கல்யாணராமன் நாகராஜன்

ஓ.. ப்ரியா! - குறுங்கதை

Representational Image
கல்யாணராமன் நாகராஜன்

மருட்சி! - சிறுகதை

Representational Image
கல்யாணராமன் நாகராஜன்

அனிதாவும், அம்மாவும்! - சிறுகதை