கோபுலு

கோபுலு

1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியராகப் பணிபுரிந்த கோபுலு, அமரர் தேவனின் கதைகள், கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளுக்குத் தன் தூரிகையால் உயிர் கொடுத்தார். இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைத்தபோது, அதை கொண்டாடும் விதமாக ஆனந்த விகடன் அட்டைப் படத்தை கோபுலுதான் வரைந்தார். எப்போதும் நகைச்சுவை விஷயங்களுக்கு வரவேற்பு அளித்து, ரசித்து உற்சாகமடையும் விகடன் வாசகர்கள், கோபுலு என்ற ஓவிய மேதையை இப்போதும் நெஞ்சில் நிறுத்தி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

My Best Picks
வாஷிங்டனில் திருமணம் - 3
சாவி

வாஷிங்டனில் திருமணம் - 3

வாஷிங்டனில் திருமணம் - 2
சாவி

வாஷிங்டனில் திருமணம் - 2

வாஷிங்டனில் திருமணம் - 11
சாவி

வாஷிங்டனில் திருமணம் - 11

வாஷிங்டனில் திருமணம் - 10
சாவி

வாஷிங்டனில் திருமணம் - 10