மலர்வழி மணியம்

மலர்வழி மணியம்

நான் மலர்விழி மணியம். என்ஜினியரின் படித்த இல்லத்தரசி நான். நாம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு மாற்றத்தையும், தாக்கத்தையும் நமக்கு தந்துவிட்டுத் தான் செல்லுகிறார்கள். அவை அனைத்தும் நல்ல மாற்றமாகவும், நல்ல தாக்கமாகவும் இருப்பின் நம் சமூகம் நன்னெறிப்படும் என்ற எண்ணத்தில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். நான் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளை ஒரு தொகுப்பாக "விழியம் பேசும் காலம்” எனும் நூலாக வெளியிட்டுள்ளேன். என் சிறுகதைகளை அங்கீகரித்து என்னை ஊக்குவித்ததில் விகடன் பத்திரிக்கைக்கு பெரும் பங்கு இருக்கிறது. அதற்காக என் நன்றிகள். எங்கோ நான் ஈன்று பெறாத பெண் பிள்ளைகளின் வன்கொடுமை சாவின் வலியையும்,மனிதம் வளர்க்கவே மதம் என்ற கருத்தையும், பிரதிபலிக்க “அன்பே மதத்தின் அறமென்றாய்” எனும் நாவலையும் வெளியிட்டுள்ளேன்.

My Best Picks
Representational Image
மலர்வழி மணியம்

அப்படித்தான்! | My Vikatan

Representational Image
மலர்வழி மணியம்

மலர் நாடிய வனம் | சிறுகதை | My Vikatan

Representational Image
மலர்வழி மணியம்

இறைவன் | குறுங்கதை | My Vikatan