மு. ஆனந்தகுமார்

மு. ஆனந்தகுமார்

ஓய்வுப்பெற்ற பள்ளி ஆசிரியரின் மகன். கணிப்பொறியாளர், பெங்களூரில் பணி. ஆர்வம் - புத்தக வாசிப்பு (இலக்கியம், சமூக மற்றும் வரலாற்று புதினங்கள்) பயணம் செய்வது, கிரிக்கெட் பார்ப்பது, சமைப்பது (I am good cook), கிரிக்கெட் பார்ப்பது. மறக்க இயலாத இன்றும் நினைக்கையில் உதட்டில் புன்னகை அரும்ப வைக்கும் பால்ய கால மற்றும் இளமை கால நினைவுகளை எழுத தொடங்கி விகடனுக்கு அனுப்ப அது மை விகடன் (MY VIKATAN) தளத்தில் பிரசுரிக்க பட தொடர்ந்து எழுத ஆரம்பித்தது. மேலும் நிறைய சிறுகதைகளும் வாழ்நாளில் ஒரு புதினமாவது எழுத வேண்டும்.

My Best Picks
Representational image
மு. ஆனந்தகுமார்

கங்காணி என்னும் பள்ளி சேவகன்!

Representational Image
மு. ஆனந்தகுமார்

அய்யருக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்க மனசு விரும்பல! - ஹோட்டல் சங்கர விலாஸ் உண்மை கதை

பரோட்டா
மு. ஆனந்தகுமார்

``இரண்டு ரூபாய் பொரிச்ச பரோட்டாக்காக நான் பட்ட பாடு இருக்கே..!’’ - பரோட்டாவும் நானும்

அய்யனார் கோயில்
மு. ஆனந்தகுமார்

கருப்பாயி எடுத்த புதையல்! - அம்மா சொன்ன திக் திக் குடும்ப கதை