மதுரை காமராஜர் பல்கலையில் முதுகலை இதழியல் படிப்பை முடித்துவிட்டு 2013 முதல் பத்திரிகைத் துறையில் உள்ளேன். தினமலர், தினமணி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினேன். சிறுவயதிலேயே விகடன் வழியாக அரசியல், சினிமா, இலக்கியத்தை அறிந்துகொண்ட நான், இன்று அதில் சீனியர் ரிப்போர்ட்டராக பணியைத் தொடர்கிறேன்.
நானறியும் உண்மையை இவ்வுலகும் அறிய எழுதுவேன்....