மும்பை ஐஐடியில் (IIT-Bombay) முனைவர் பட்டம் பெற்று பின்னர், அமெரிக்காவின் மசாச்சுஸட்ஸ் பல்கலைக்கழகத்தில் (University of Massachusetts-Amherst) ஆராய்ச்சி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். தற்போது, புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வகத்தில் (CSIR-National Chemical Laboratory) மூத்த முதன்மை விஞ்ஞானியாக (Senior Principal Scientist) பணியாற்றுகிறார்.