ந.கிருஷ்ணவேணி

ந.கிருஷ்ணவேணி

இயன்முறை மருத்துவர் (மகளிர் நலம் மற்றும் மகப்பேறு) இரு பெண் குழந்தைகளின் தாய் ...   திருமணத்திற்கு பின் அடுத்தடுத்து குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு என்று குடும்பத்தின் நலன் காக்க தொழில் சார்ந்து பெரும் இடைவெளி ஏற்பட்டதில் பெண்களின் உடல்நல ஆரோக்கியத்தில் ஏற்படும் சிரமங்களை அறிந்து கொள்ள முடிந்தது.அதன் பின்னர் மகளிர் சிறப்பு மருத்துவ பயிற்சி பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்த செயல்பட்டு வருகிறேன். கல்லூரி காலத்தில் விகடன்  மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் சேர முடியாமல்  போனதின் வருத்தத்தை இரண்டு வருடங்களாக அவ்வெப்பொழுது மை விகடனில் சிறு சிறு கட்டுரைகள் எழுதுவதின் மூலம் நிவர்த்தி செய்து கொள்கிறேன்.அடுத்து மகளிர் நலம் மற்றும் உடல் சார்ந்த மருத்துவ விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதும் சிறு முயற்சியை‌ முன்னெடுத்துள்ளேன்..

My Best Picks
Representational Image
ந.கிருஷ்ணவேணி

கன்னித்திரை - மூடநம்பிக்கையும் கற்பிதங்களும்! | My Vikatan

Representational Image
ந.கிருஷ்ணவேணி

பிரசவத்துக்குப் பிறகும் வயிறு பெருத்து காணப்படுகிறதா? - விளக்கும் இயன்முறை மருத்துவர்

Representational Image
ந.கிருஷ்ணவேணி

ஸ்மார்ட்போனால் கைகளுக்கு இத்தனை பிரச்னைகளா? விளக்கும் இயன்முறை மருத்துவர் #MyVikatan