2008-m ஆண்டு விஸ்காம் பட்டப்படிப்பை முடித்து, 2010-ம் ஆண்டில் ஊடகத்துறையில் அடியெடுத்து வைத்தேன். இந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சேனல்கள், பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறேன். எனினும் இத்தனை ஆண்டுகள் ஊடகத்துறை கற்றுக்கொடுக்காதை விகடன் கற்றுக்கொடுத்திருக்கிறது. அரசியல், சமூகம், அமைப்புகள், சினிமா விவகாரங்கள், பொதுவான நிகழ்வுகள் என ஊடகத்தின் முக்கியமான அத்தனை படிகளையும் தொட்டிருக்கிறேன். பத்திரிகை அதுவும் புலனாய்வு பத்திரிகைகளாலும் அரசியல் மாற்றத்தைக் கொடுக்க முடியும் என்பதை நான் கொடுத்த சில பிரேக்கிங் மூலம் அறிந்திருக்கிறேன். இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, பொய்கள் கலக்காத, உண்மையான நடந்த மற்றும் நடக்கப்போகும் செய்திகளை தொடர்ந்து அளித்துக்கொண்டிருப்பேன்.