பழ.அசோக்குமார்

பழ.அசோக்குமார்

சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகில் கப்பலூர்- கேசனி கிராமம். தற்போது வசிப்பிடம்- புதுக்கோட்டை. படிப்பு: தமிழ் இலக்கியமும், இதழியலும் ( முதுகலை). பணி: தனியார் பொறியியல் கல்லூரியில் மக்கள் தொடர்பு அலுவலர். நவீன இலக்கியத்தில் ஈடுபாடு. அரசியல், சமூகம்,கல்வி,மகளிர்,மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் போன்ற விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகளுக்கு எழுத்தின் மூலம் தீர்வு காண தீவிர ஆர்வம். இதனை முன்வைத்து மை விகடனில் 50-க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதி உள்ளேன். மை விகடன் மூலம் தீர்வும் கிடைத்துள்ளது. '

My Best Picks
புத்தகத் திருவிழா
பழ.அசோக்குமார்

புது ஒளி வெள்ளம் பாய்ச்சிய புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! | My Vikatan

Bus Route
பழ.அசோக்குமார்

“பஞ்சம் பிழைக்கவும், படிச்சு முன்னேறவும் கோவை, திருப்பூருக்கு நேரடி பஸ் விடுங்கய்யா! #MyVikatan