ஷர்மிளா தேவி
மதுரையைச் சேர்ந்த ஷர்மிளா தேவி மனநிலை - தலைமைத்துவம் மற்றும் உறவுகள் பயிற்சி மேம்பாட்டாளர். கடந்த பத்தாண்டுகளாக குடும்ப உறவு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். பல குடும்பங்களின் பிரச்னைக்கான காரணங்களை அறிந்து, தீர்வுகளைச் செயல்படுத்த வைத்து, சுமூகமாக வாழ்க்கையைத் தொடரச் செய்திருப்பது இவரது சிறப்பு. அந்த அடிப்படையில் இன்றைய தலைமுறைக்குத் தேவையான உறவுகள் குறித்த விழிப்புணர்வு, உறவுகளைக் கையாளும் முறை, நீண்ட கால திருமண பந்தத்துக்கான தீர்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.