திருமாளம் எஸ்.பழனிவேல்
திருமாளம் எஸ்.பழனிவேல் ஆகிய நான் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்காவில் உள்ள திருமாகாளம் என்று அழைக்கப்படும் ஊரில் பிறந்தவன். M.A. பொருளாதாரம் படித்தவன். தேனா வங்கியில் Special Assistant ஆக மதுரையில் பணியாற்றி மே 2020 பணி நிறைவு பெற்று தற்சமயம் சொந்த ஊரில் இருக்கிறேன். முதன் முதலாக 1993 ல் விகடனில் எனது படைப்பு வெளியானது. தொடர்ந்து ஜுனியர் விகடன், ஜுனியர் போஸ்ட், குமுதம், கல்கி, குங்குமம் என்று அனைத்து முன்னணி இதழ்களிலும் எழுதி உள்ளேன். குங்குமம் நடத்திய வாசகர் கவிதைப் போட்டியில் வைரமுத்து அவர்களால் இரண்டாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டேன். 2012 ல் சொல்வனம் பகுதியில் 'ஏமாற்றம்' என்ற தலைப்பில் வெளியான எனது கவிதை தினமணி ஆசிரியர் அவர்களால் 10 ஆண்டுகளுக்கு பிறகும் சென்ற மார்ச் 13-03-2022 கலாரசிகன் பகுதியில் பாராட்டப்பட்டது. தற்போது விகடன் இணையதளத்தில் கட்டுரைகள் எழுதி வருகிறேன். சிறந்த கட்டுரையாளர், எழுத்தாளர்,கவிஞர், கார்ட்டூனிஸ்ட் என்று பெயர் எடுக்கணும்!